21 March 2025👤எழுதியவர் Damitha Kariyawasamஇலவங்கப்பட்டை திருவிழாஇலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தொடர்புடைய சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 19வது புதிய இலவங்கப்பட்டை திருவிழா 2024 டிசம்பர் 21 அன்று நடைபெற்றது.